வீரமுனை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொதுகூட்டம்
ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசித் திருக்குளுர்த்தி சடங்குதொடர்பான பொதுக்கூட்டமானது எதிர் வரும் 28.04.2018 சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் ஆலய முன்றலில் இடம்பெறவுள்ளது. இதில் அனைத்து பொதுமக்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். இவ்வண்ணம் ஆலய பரிபாலனசபை