2016ம் ஆண்டிற்கான கலண்டர் விற்பனைக்கு

வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளயார் ஆலயத்தால் வருடா வருடம் ஆலய விஷேட தினங்களை உள்ளடக்கியதான பஞ்சாங்க கலண்டர் அச்சிடப்பட்டு வெளியிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ் வருடமும் 2016ம் ஆண்டிற்கான ஆலய விஷேட தினங்களை உள்ளடக்கியதான பஞ்சாங்க கலண்டர் அச்சிடப்பட்டு  ஆலய அலுவலகத்தில் விற்பனை செய்யப்படுகின்றது. இதன் பெறுமதி 100/= ஆகும்.