கண்ணில் வெள்ளை படல நோய்க்கான இலவச சிகிச்சைக்கு முன்பதிவு செய்தல்

எமது பிரதேசத்தில் கண்ணில் வெள்ளை படல நோயினால் பாதிப்புக்குள்ளாகி பார்வை குறைபாடுடைய, சத்திர சிகிச்சை மேற்கொள்ள இருக்கின்றவர்களுக்கு விசேட சிகிச்சை முகாம், சுகாதார பிரதி அமைச்சர் கௌரவ பைசால் காசிம் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது. மேற்படி  சிகிச்சைக்கு  வசதி இல்லாதவர்கள் சனிக்கிழமை சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ளுமாறு சுகாதார வைத்திய அதிகாரி வேண்டுகின்றார்.