பாகுபலி படம் மாபெரும் வசூல் மற்றும் வெற்றியின் ரகசிம்

அந்த வெற்றியின் ரகசிம் இதோ:::
- 250 கோடி செலவு செய்த முதல் படம்.....
- மொத்தம் 733 நாட்கள் படமாக்கப்பட்டது...
- Hero பிரபாஸ் 560 நாட்கள் நடித்து 24 கோடி சம்பளம் வாங்கிய முதல் இந்திய நடிகர்...
- 23 புகழ்பெற்ற கேமராமேன் 48 கேமராக்கள் பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்..
- 56 துணை இயக்குனர்கள் வேளை செய்த முதல் இந்திய படம்
- தினமும் 40 முட்டை உண்டு படத்திற்காக 45 கிலோ உடல் எடையை எற்றிய பிரபாஸ் மற்றும் ராணா அவர்கள்....
- அவர்கள் உடற்பயிற்சி காக மட்டுமே 1.5 செலவு செய்த முதல் படம்
- 40 கலை இயக்குனர்கள் 90 உதவி கலை இயக்குனர் வேளை செய்த முதல் இந்திய படம்
- 2000 தொழிலாளர் வேளை செய்த முதல் இந்திய படம்
- 2000 நடிகர்கள் நடித்த முதல் இந்திய படம்
- 20000 ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்
- 125 அடி உயர சிலை பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்
- 4000 திரையரங்குகளில் வெளியான முதல் இந்திய படம்
- திரையிட்ட 36 மணி நேரத்தில் 100 வசூல் செய்த முதல் இந்திய படம்
- 26 (அவார்டு) பதக்கங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்ட முதல் இந்திய படம்
- ஒவ்வொரு காட்சி யையும் 3மொழிகளில் படமாக்கப்பட்ட முதல் இந்திய படம்
- கொச்சியில் 52,400 அடி அகலத்தில் தரையில் போஸ்டர் வைத்த முதல் இந்திய படம்
- 1120 ஏக்கர் பரப்பளவில் படமாக்கப்பட்ட முதல் இந்திய படம்
- கம்பியூட்டர் கிராப்பிக்ஸ் க்கு மட்டுமே 82 கோடி செலவு செய்த முதல் இந்திய படம்
- உலக புகழ்பெற்ற 7 சண்டை இயக்குனர்கள் பயன்படுத்த பட்ட முதல் இந்திய படம்
- மின்சார செலவுக்கு மட்டுமே 9 கோடி, உணவுக்கு 24 கோடி செலவு செய்த முதல் இந்திய படம்
- சுமார் 1லட்சம் டன் மரக்கட்டை , பழகைகள் பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்
- 109 நாட்கள் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்ட முதல் இந்திய படம்
- அதிக ஆடை , ஆவரணங்கள் பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்
- மூன்று மொழிகளில் 1800 வார்த்தைகள் பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்
- போரின் போது வில்லன் பேசும் உலகில் எங்கும் இல்லாத மொழி பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்
- அரசர்களின் வாழ்ககையையும் உண்மையையும் திரையில் கொண்டு வந்த முதல் இந்திய படம்
- 162 இசை கலைஞர்கள் பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்
- உலக அளவில் அதிக பொருட்செலவில் உருவான முதல் இந்திய படம்
- முதன்முறையாக BBC Tv சேனலில் பேசப்பட்ட ஒரே இந்திய படம்
- ஒரே நாளில் இதன் ட்ரெய்லரை 5மில்லியன் மக்கள் பார்த்த முதல் இந்திய படம்
- இத்தகைய பிரம்மாண்ட படைப்புக்கு சொந்தமான இயக்குனர் ராஜ மௌலி ஆவார்.