2015இல் கூகுளில் அதிகம் தேடப்பட்டவை

ஒவ்வொரு வருடமும் கூகுள் அந்த வருடத்தில் மக்களால் அதிகம் தேடப்பட்ட தேடல்களை அந்த வருட இறுதியில் வெளியிடும். அதே போன்று 2016​ -இல் நுழையப் போவதற்கு முன் 2015-இன் முக்கிய தலைசிறந்த, மேலும் அதிகம் தேடப்பட்ட தேடல்களை தற்போது வெளியிட்டுள்ளது . 
1.லாமார் ஓடம்
2.சார்லி ஹெப்டோ
3.அகர் .io
4.ஜுராசிக் வேல்ட்
5.பாரிஸ்
6.புயூரியஸ் 7
7.ஃபால் அவுட் 4
8.ரோண்டா ரோசி
9.கேட்லின் ஜென்னர்
10.அமெரிக்க ஸ்னிப்பர்
நுகர்வோரால் அதிகம் தேடப்பட்ட தொழிநுட்ப கூகுல் தேடல்கள் :
1.ஐபோன் 6 கள்
2.சாம்சங் கேலக்ஸி, S6
3.ஆப்பிள் வாட்ச்
4.ஐபேட் புரோ
5.எல்ஜி G4
6.சாம்சங் கேலக்ஸி நோட் 5
7.சாம்சங் கேலக்ஸி J5
8.HTC ஒன் M9
9.நெக்ஸஸ் 6p
10.சர்பேஸ் புரோ 4

தொழில்நுட்ப தேடல்கள் ரீதியாக பார்க்கும் போது ஐபோன்கள் மற்ற தேடல்களை விட நான்கு மடங்கு அதிகமாகவே தேடப்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
அதிகமாக தேடப்பட்ட உலக செய்திகள் :
1.சார்லி ஹெப்டோ
2.பாரிஸ்
3.பாட்ரிசியா சூறாவளி
4.ஐசிஸ்
5.நேபால்
6. El.சப்போ
7.கிரீஸ்
8.பால்டிமோர் கலவரங்கள்
9.சான் பெர்னார்டினோ
10. ஜோகுயின் சூறாவளி
கூகுளின் தேடல்கள் எப்போதுமே மக்களுக்கு பயனுள்ள தகவல்களை தரவே இயங்கி கொண்டிருக்கிறது . ஒவ்வொரு நாளும் பல்வேறு தலைப்புகளில் மக்கள் கேட்கும் பல்வேறு கேள்விகளுக்கு பதில்களை கூறிக் கொண்டுதான் இருக்கின்றன.