பிறந்தநாள் வாழ்த்துக்கள் - தமிழ்செல்வன் ஜஸ்விகா

வீரமுனையை சேர்ந்த தமிழ்செல்வன் நிலுஜா தம்பதிகளின் செல்வப் புதல்வி ஜஸ்விகா அவர்கள் தனது முதலாவது பிறந்தநாளை 06/09/2015 அன்று வெகு விமர்சையாக கொண்டாடினார்.

அவர்களுக்கு எமது இணையக்குழு சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

jaswika 2

jaswika 3

jaswika 4

jaswika 5