பிறந்தநாள் வாழ்த்துக்கள் - விக்னேஸ்வரன் சுபர்ணன்

வீரமுனையை சேர்ந்த விக்னேஸ்வரன் றுஷானி தம்பதிகளின் செல்வப் புதல்வன் சுபர்ணன் அவர்கள் தனது இரண்டாவது பிறந்தநாளை 25/08/2015 அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.

அவர்களுக்கு எமது இணையக்குழு (Web Team) சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.