உலகில் பார்க்க வேண்டிய 52 இடங்களின் பட்டியலில் கிழக்கு மாகாணமும் இடம் பிடித்துள்ளது

அமெரிக்காவின் பிரபல ஆங்கில நாளேடான நியூயார்க் டைம்ஸ் இந்த வருடம் வெளியிட்ட உலகில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய 52 இடங்களின் பட்டியலில் இலங்கை சார்பில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு இடம் கிழக்கு மாகாணம் தான்.

 

இது 41வது இடத்தை பெற்றுள்ளது. நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட 52 இடங்களின் பட்டியலை காண கிளிக் செய்க

அதிகம் வாசித்தவை