வீரச்சோலை அ.த.க பாடசாலையில் முதலாம் தரத்துக்கு மாணவர்கள் இணைத்துக் கொள்ளும் நிகழ்வு

2016 ஆம் ஆண்டு புதிய கல்வி ஆண்டில், அரச பாடசாலைகளில் முதலாம் தரத்துக்கு மாணவர்களை உத்தியோக பூர்வமாக இணைத்துக் கொள்ளும் நிகழ்வு நாடளாவியரீதியில் இன்று இடம்பெறுகிறது.

அந்தவகையில் வீரச்சோலை அரசினர் தமிழ் கலவன் (அ.த.க) பாடசாலையில் புதிதாக முதலாம் தரத்துக்கு மாணவர்களை சேர்க்கும் நிகழ்வு, இன்றைய தினம் (14.01.2016) ஆம் திகதி காலை 10.00 மணியளவில், பாடசாலையின் அதிபர் திரு. S.திருச்செல்வம் தலைமையில் இடம்பெற்றது. இப் பாடசாலையில் புதிதாக முதலாம் தரத்துக்கு 08 மாணவர்கள் இணைந்துகொண்டனர். புதிதாக இணைந்த மாணவர்களுக்கு எமது இணையக் குழுவின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

SCH Entance 001

SCH Entance 001

SCH Entance 001

SCH Entance 001

SCH Entance 001

SCH Entance 001

SCH Entance 001

SCH Entance 001

SCH Entance 001

SCH Entance 001

SCH Entance 001

SCH Entance 001

SCH Entance 001

SCH Entance 001

SCH Entance 001

SCH Entance 001

SCH Entance 001

SCH Entance 001

SCH Entance 001

SCH Entance 001

SCH Entance 001

SCH Entance 001

SCH Entance 001

 

அதிகம் வாசித்தவை