உகந்தைமலையான் புகழ்கூறும் பக்திப்பாடல் இறுவெட்டு வெளியீடு

காரைதீவு/லண்டன் தங்கராசா.காந்திதாசன் தலைமையில் அவர்களைத் தயாரிப்பாளராகக் கொண்டு வில்லூரான் (முரளிதரன்), கண்ணகியூரான் (இராஜமோகன்) இணைந்து தயாரிக்கும் உகந்தைமலையான் புகழ்கூறும் பக்திப்பாடல் வெளியிடு.

இவ் இறுவெட்டானது அமரத்துவமடைந்த வண்ணக்கர்களான முத்துபண்டா, லதன் ஆகியோரின் ஞாபகார்த்த வெளியீடாக 17.07.2015 வெளியிடப்படவுள்ளது என்பதை தங்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்.

 

 

 

அதிகம் வாசித்தவை