வீரமுனையை சேர்ந்த நடராசா குடும்பத்தினர், இறைபதமடைந்த தனது மகளாகிய மிதுலாவின் ஞாபகார்த்தமாக சரஸ்வதி திருவுருவச்சிலை ஒன்றை,
வீரமுனை R.K.M பாடசாலையில் நிறுவினர். இச் சிலையானது இன்று (21.05.2016) காலை குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஆலய குருக்களால் இணைந்து திறந்து வைக்கப்பட்டது.