இல்லற வாழ்வில் பன்னிரண்டாம் ஆண்டு அகவையில்

வீரமுனையைச் சேர்ந்த ரசிகரன் ஜெயசுதா தம்பதிகள் தமது திருமண நாளின் பன்னிரண்டாம் ஆண்டு பூர்த்தியினை இன்று (11/09/2015) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றனர்.

இவர்களுக்கு இணையத்தளக் குழுவின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

rasikaran 2