அவுஸ்ரேலியாவினை சேர்ந்த சிட்னி உதயசூரியன் மாணவர் உதவி மையத்தினால் மட்டக்களப்பு நாவற்காடு மங்கிகட்டு அ.த.க பாடசாலை, மட்டக்களப்பு கரையாக்கந்தீவு கணேசர் வித்தியாலயம் மற்றும்
புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் ஆரம்பக் கல்வி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வானது நேற்று சிறப்பாக இடம்பெற்றது.