அம்பாறை அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் 07 ஆம் திகதி கொடியேற்றதுடன் ஆரம்பமாகி நான்காம் நாளான நேற்று (11) தம்ப பூஜை, வசந்த மண்டப பூஜை மற்றும் சுவாமி வீதியுலா சிறப்பாக இடம்பெற்று வருவதனை படங்களில் காணலாம்.