15ஆம் கிராமம் வேம்பையூர் செல்வ விநாயகர் ஆலயத்தின் கொடியேற்றம் நாளை (07) காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகி தொடர்ந்து ஒன்பது நாட்களுக்கு அலங்கார பூசைககள் நடைபெற்று இறுதி பத்தாவது நாளில் (2015.09.17 ஆம் திகதி) தீர்த்தோற்சவம் இடம்பெற இருக்கிறது.
உற்சவகாலக் கிரியைகள் யாவும் ஆலயத்தின் அரச்சகர் சிவசிறி தா.நேசராசா குருக்கள் தலைமையில் இடம்பெற இருக்கிறது.