காரைதீவு ஸ்ரீ நந்தவன சித்திவிநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவ திருவிழாவின் ஓரங்கமான வேட்டைதிருவிழானது இன்று (11.08.2015) மாலை சிறப்பாக இடம்பெற்றது. ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி காரைதீவின் மட்டுப்படுத்தப்பட்ட சில வீதிகளினூடாக கொம்புச்சந்தியை வந்தடைந்ததும் வேட்டைதிருவிழானது விசேட பூசைகளுடன் வெகுசிறப்பாக நடைபெற்றது.இதன்போதான படங்களை காணலாம்.