பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு

வீரமுனை சமூக அபிவிருத்தி அமைப்பின் செயற்பாட்டின் ஒரு அங்கமாக வீரமுனை யிலிருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு ஓர் புலமைப் பரிசில் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

புலமைப் பரிசில் திட்டத்தின் ஆரம்ப கட்டமாக 2015/2016 கல்வியாண்டிற்கு தெரிவாகிய பல்கலைக்கழகம் சென்ற மாணவர்களுக்கு இன்று 2016.06.19 புலமைப் பரிசில் வழங்கப்பட்டது. இதனை பிரதம அதிதியான ஆசிரியர் திருமதி.கோமதி சிவசுந்தரமூர்த்தி அவர்கள் வழங்கி வைத்தார்.

இந் நிகழ்விற்கு கலந்துகொண்டு சிறப்பித்த ஆசிரியர், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வீரமுனை சமூக அபிவிருத்தி அமைப்பின் அங்கத்தவர்களுக்கும் எமது அமைப்பின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

VSDA 1

VSDA 1

VSDA 1

VSDA 1

VSDA 1

VSDA 1

VSDA 1

VSDA 1

VSDA 1

VSDA 1

VSDA 1

VSDA 1