கமு/சது/ வீரமுனை இராமகிருஸ்ண மகா வித்தியாலயத்தில் தரம் 5 புலமைபரீட்சையில் இம்முறை இரு மாணவர்கள் சித்தி அடைந்துள்ளனர். அவர்கள் விபரம் பின்வருமாறு.
சிவனேசராசா பனுக்ஞன் (158 புள்ளிகள்)
இராஜேந்திரன் டிஜானி (155 புள்ளிகள்)