பிறந்தநாள் வாழ்த்துக்கள்-சுதேந்திரன் தனனியா

வீரமுனையை சேர்ந்த சிந்துஜா சுதேந்திரன் தம்பதிகளின் செல்வப் புதல்வி தனனியா அவர்கள் தனது முதலாவது பிறந்தநாளை 21/11/2016 அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.

 

அவர்களுக்கு எமது இணையக்குழு (Web Team) சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்

 1 2

1 2

1 2

1 2

1 2