பிறந்தநாள் வாழ்த்துக்கள்-விக்கினேஸ்வரன் மிருணாளினி

வீரமுனையை சேர்ந்த விக்கினேஸ்வரன் சாந்தினி தம்பதிகளின் செல்வப் புதல்வி மிருணாளினி அவர்கள் தனது பதினான்காவது பிறந்தநாளை 17/11/2016 அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.

அவர்களுக்கு எமது இணையக்குழு (Web Team) சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்

20161116 193654