தொழில் பயிற்சி மற்றும் தொழில் கல்வி சம்பந்தமான விழிப்புணர்வு கருத்தரங்கு

 திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தின் நிகழ்ச்சிச் திட்ட உத்தியோகத்தர் தலைமையில் பெற்றோர்களுக்கான தொழில் பயிற்சி மற்றும் தொழில் கல்வி சம்பந்தமான விழிப்புணர்வு கருத்தரங்கு வீரமுனை சீர்பாததேவி சிறுவர் இல்லத்தில் இன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிராம உத்தியோகத்தர்கள், பொருளாரதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர். இதன்போது தொழிற்பயிற்சி நிலையத்தின் நிகழ்ச்சிச் திட்ட உத்தியோகத்தர் எம்.எம்.மஹ்சூன் அவர்கள் பெற்றோர்களுக்கான மேற்படி விடயம் சம்பந்தமாக விழிப்புணர்வு படுத்தினார்.

02

02

02

 

அதிகம் வாசித்தவை