சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா - 2016 மரதன் ஓட்டம்

வீரமுனை விநாயகர் விளையாட்டுக்கழகம், சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நடாத்திய மாபெரும் விளையாட்டு விழா 16.04.2016 அன்று இடம்பெற்றது. இவ்விளையாட்டு நிகழ்வின் முதலாவது அங்கமாக மரதன் ஓட்டம் காலை

6.30 மணியளவில் வீரமுனை விநாயகர் விளையாட்டுக் கழக மைதான நுழைவாயிலிருந்து ஆரம்பித்து வைக்கப்பட்டு மல்வத்தை வரை சென்று மீண்டும் மைதான நுழைவாயிலை வந்தடைந்தது.

Marathan 2016 001

Marathan 2016 001

Marathan 2016 001 Marathan 2016 001 Marathan 2016 001 Marathan 2016 001 Marathan 2016 001 Marathan 2016 001 Marathan 2016 001 Marathan 2016 001 Marathan 2016 001 Marathan 2016 001 Marathan 2016 001 Marathan 2016 001 Marathan 2016 001 Marathan 2016 001 Marathan 2016 001

அதிகம் வாசித்தவை